-
1 ராஜாக்கள் 7:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அஸ்திவாரம் போடுவதற்கு விலைமதிப்புள்ள பெரிய கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில கற்கள் 10 முழமாகவும், மற்ற கற்கள் 8 முழமாகவும் இருந்தன.
-