12 செதுக்கிய கற்களை மூன்று வரிசையாகவும் அதன்மீது தேவதாரு மரக்கட்டைகளை ஒரு வரிசையாகவும் வைத்து பெரிய பிரகாரத்தின் சுற்றுச் சுவரைக் கட்டினார்கள்; இது, யெகோவாவின் ஆலயத்தையும் அதன் நுழைவு மண்டபத்தையும்+ சுற்றியிருக்கிற உட்பிரகாரத்தின்+ சுவரைப் போலவே கட்டப்பட்டிருந்தது.