-
1 ராஜாக்கள் 7:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 தூண்களின் மீதிருந்த அந்தக் கும்பங்களை அழகுபடுத்துவதற்காக, அவற்றின் மேலிருந்த ஒரு வலைப்பின்னலைச் சுற்றிலும் மாதுளம்பழ வடிவங்களை இரண்டு வரிசையாகச் செய்து வைத்தார். இன்னொரு தூணிலும் இதேபோல் செய்துவைத்தார்.
-