1 ராஜாக்கள் 7:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கும்பத்தின் இந்தப் பகுதி அந்த இரண்டு தூண்களின் மேல் இருந்தது, வலைப்பின்னல்களை ஒட்டியிருந்த வட்டமான அடிப்பகுதியைத் தொட்டபடி இருந்தது. ஒவ்வொரு கும்பத்தைச் சுற்றிலும் வரிசையாக 200 மாதுளம்பழ வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன.+
20 கும்பத்தின் இந்தப் பகுதி அந்த இரண்டு தூண்களின் மேல் இருந்தது, வலைப்பின்னல்களை ஒட்டியிருந்த வட்டமான அடிப்பகுதியைத் தொட்டபடி இருந்தது. ஒவ்வொரு கும்பத்தைச் சுற்றிலும் வரிசையாக 200 மாதுளம்பழ வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன.+