1 ராஜாக்கள் 7:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதன் வாய்ப்பகுதியின் கீழே சுற்றிலும் குமிழ் வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தன.+ ஒரு முழத்துக்குப் பத்துக் குமிழ்கள் எனத் தொட்டியைச் சுற்றிலும் இருந்தன. அவை இரண்டு வரிசையாக செம்புத் தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
24 அதன் வாய்ப்பகுதியின் கீழே சுற்றிலும் குமிழ் வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தன.+ ஒரு முழத்துக்குப் பத்துக் குமிழ்கள் எனத் தொட்டியைச் சுற்றிலும் இருந்தன. அவை இரண்டு வரிசையாக செம்புத் தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.