29 குறுக்குச் சட்டங்களுக்கு இடையில் இருந்த பலகைகளில் சிங்கம்,+ காளை, கேருபீன்+ ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்தக் குறுக்குச் சட்டங்களிலும் அதே உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சிங்கம், காளை உருவங்களுக்கு மேலும் கீழும் தோரண வடிவில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.