-
1 ராஜாக்கள் 7:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 தள்ளுவண்டியின் வாய்ப்பகுதியில் வட்ட வடிவ வளையம் இருந்தது. அந்த வளையத்தைச் சுற்றிலும் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த வளையத்துக்குள் தொட்டி பொருத்தப்பட்டிருந்தது. அந்தத் தொட்டியின் அடிப்பாகத்துக்கும் வளையத்துக்கும் இடையே இருந்த உயரம் ஒரு முழம். தொட்டியையும் வளையத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒன்றரை முழம். தள்ளுவண்டியின் நான்கு பக்கங்களும் வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தன.
-