-
1 ராஜாக்கள் 7:32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 அந்த நான்கு சக்கரங்களும் நான்கு பக்கங்களின் கீழே இருந்தன. அந்தச் சக்கரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முட்டுகள் வண்டியோடு இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சக்கரத்தின் உயரமும் ஒன்றரை முழம்.
-