-
1 ராஜாக்கள் 7:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 ஒவ்வொரு தள்ளுவண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு முட்டுகள் இருந்தன. அந்த முட்டுகள் வண்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
-