1 ராஜாக்கள் 7:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 அவர் பத்துச் செம்புத் தொட்டிகளைச் செய்தார்.+ ஒவ்வொன்றும் 880 லிட்டர்* தண்ணீர் பிடிக்கும். ஒவ்வொரு தொட்டியின் விட்டமும் 4 முழம். 10 தள்ளுவண்டிகளிலும் வைப்பதற்காக 10 தொட்டிகளைச் செய்தார்.
38 அவர் பத்துச் செம்புத் தொட்டிகளைச் செய்தார்.+ ஒவ்வொன்றும் 880 லிட்டர்* தண்ணீர் பிடிக்கும். ஒவ்வொரு தொட்டியின் விட்டமும் 4 முழம். 10 தள்ளுவண்டிகளிலும் வைப்பதற்காக 10 தொட்டிகளைச் செய்தார்.