1 ராஜாக்கள் 7:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 ஆலயத்தின் வலது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் இடது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் நிறுத்தினார். ஆலயத்தின் வலது பக்கத்தில் தென்கிழக்கு திசையில் ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை வைத்தார்.+
39 ஆலயத்தின் வலது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் இடது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் நிறுத்தினார். ஆலயத்தின் வலது பக்கத்தில் தென்கிழக்கு திசையில் ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை வைத்தார்.+