1 ராஜாக்கள் 7:40 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 40 இவை தவிர, அண்டாக்களையும் சாம்பல் அள்ளும் கரண்டிகளையும்+ கிண்ணங்களையும்+ ஈராம்+ செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்தார்.+
40 இவை தவிர, அண்டாக்களையும் சாம்பல் அள்ளும் கரண்டிகளையும்+ கிண்ணங்களையும்+ ஈராம்+ செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்தார்.+