49 மகா பரிசுத்த அறைக்கு முன்னால் வலது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும்,+ இடது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும் சுத்தமான தங்கத்தில் செய்தார்; அதற்கான மலர்கள்,+ அகல் விளக்குகள், இடுக்கிகள் ஆகியவற்றைத் தங்கத்தில் செய்தார்;+