1 ராஜாக்கள் 8:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 யெகோவா நம் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்திருந்த ஒப்பந்தம் அடங்கிய பெட்டியை வைப்பதற்காகவும்+ அங்கே ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்.
21 யெகோவா நம் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்திருந்த ஒப்பந்தம் அடங்கிய பெட்டியை வைப்பதற்காகவும்+ அங்கே ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்.