1 ராஜாக்கள் 8:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, மேலே வானத்திலோ கீழே பூமியிலோ உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை.+ நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறீர்கள், உங்களுடைய வழியில் முழு இதயத்தோடு நடக்கிற ஊழியர்களுக்கு+ மாறாத அன்பைக் காட்டியிருக்கிறீர்கள்.+
23 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, மேலே வானத்திலோ கீழே பூமியிலோ உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை.+ நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறீர்கள், உங்களுடைய வழியில் முழு இதயத்தோடு நடக்கிற ஊழியர்களுக்கு+ மாறாத அன்பைக் காட்டியிருக்கிறீர்கள்.+