1 ராஜாக்கள் 8:52 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 52 உதவி கேட்டு உங்களுடைய ஊழியன் ஜெபம் செய்யும்போது கண்ணோக்கிப் பாருங்கள், கருணை காட்டச் சொல்லி+ இஸ்ரவேல் மக்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்* கவனித்துக் கேளுங்கள்.+
52 உதவி கேட்டு உங்களுடைய ஊழியன் ஜெபம் செய்யும்போது கண்ணோக்கிப் பாருங்கள், கருணை காட்டச் சொல்லி+ இஸ்ரவேல் மக்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்* கவனித்துக் கேளுங்கள்.+