1 ராஜாக்கள் 8:54 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 54 வானத்துக்கு நேராக கைகளை விரித்தபடி யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் மண்டிபோட்டு சாலொமோன் இந்த முழு ஜெபத்தையும் செய்தார். கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் மன்றாடி முடித்தவுடனே எழுந்து நின்றார்.+
54 வானத்துக்கு நேராக கைகளை விரித்தபடி யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் மண்டிபோட்டு சாலொமோன் இந்த முழு ஜெபத்தையும் செய்தார். கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் மன்றாடி முடித்தவுடனே எழுந்து நின்றார்.+