1 ராஜாக்கள் 9:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அப்போது யெகோவா, “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன், கருணை காட்டச் சொல்லி வேண்டியதையும் கேட்டேன். நீ கட்டிய இந்த ஆலயத்தைப் புனிதப்படுத்தினேன்; என்றென்றும் என்னுடைய பெயர் இங்கே நிலைத்திருக்கும்.+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+
3 அப்போது யெகோவா, “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன், கருணை காட்டச் சொல்லி வேண்டியதையும் கேட்டேன். நீ கட்டிய இந்த ஆலயத்தைப் புனிதப்படுத்தினேன்; என்றென்றும் என்னுடைய பெயர் இங்கே நிலைத்திருக்கும்.+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+