1 ராஜாக்கள் 9:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 யெகோவாவின் ஆலயம், தன்னுடைய அரண்மனை ஆகிய இரண்டையும் 20 வருஷங்களில் சாலொமோன் கட்டி முடித்தார்.+