1 ராஜாக்கள் 10:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+ 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:1 காவற்கோபுரம்,7/1/1999, பக். 30 விழித்தெழு!,4/22/1994, பக். 25
10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+