1 ராஜாக்கள் 10:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள்.+ பரிமளத் தைலத்தையும்+ ஏராளமான தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள். 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:2 காவற்கோபுரம்,7/1/1999, பக். 30 விழித்தெழு!,4/22/1994, பக். 25
2 மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள்.+ பரிமளத் தைலத்தையும்+ ஏராளமான தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள்.