1 ராஜாக்கள் 11:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 சாலொமோனுக்கு 700 மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர, அவருக்கு 300 மறுமனைவிகளும் இருந்தார்கள். அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.*
3 சாலொமோனுக்கு 700 மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர, அவருக்கு 300 மறுமனைவிகளும் இருந்தார்கள். அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.*