1 ராஜாக்கள் 11:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை. 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:4 காவற்கோபுரம்,7/1/2005, பக். 29
4 வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.