1 ராஜாக்கள் 11:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 யெகோவா, ஆதாத் என்பவனை சாலொமோனுடைய எதிரியாக்கினார்.+ இவன் ஏதோமின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.+