1 ராஜாக்கள் 12:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 ஆராதனை மேடுகளில் கோயில்களைக் கட்டி, லேவியராக இல்லாதவர்களைக் குருமார்களாக யெரொபெயாம் நியமித்தார்.+