-
1 ராஜாக்கள் 15:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 இப்படி, யூதாவை ஆட்சி செய்த ஆசா ராஜாவின் மூன்றாம் வருஷத்தில் நாதாபைக் கொன்றுவிட்டு அவருக்குப் பதிலாக பாஷா ராஜாவானார்.
-