1 ராஜாக்கள் 16:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், சிம்ரி ராஜாவானார். அவர் திர்சாவில் ஏழு நாட்கள் ஆட்சி செய்தார். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனுக்கு+ எதிராகப் போர் செய்ய இஸ்ரவேல் படைகள் முகாம்போட்டிருந்தன.
15 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், சிம்ரி ராஜாவானார். அவர் திர்சாவில் ஏழு நாட்கள் ஆட்சி செய்தார். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களுக்குச் சொந்தமான கிபெத்தோனுக்கு+ எதிராகப் போர் செய்ய இஸ்ரவேல் படைகள் முகாம்போட்டிருந்தன.