-
1 ராஜாக்கள் 16:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 பின்பு, உம்ரியும் அவரோடு இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கிபெத்தோனிலிருந்து புறப்பட்டுப் போய் திர்சாவை முற்றுகையிட்டார்கள்.
-