1 ராஜாக்கள் 16:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 சேமேரிடமிருந்து இரண்டு தாலந்து* வெள்ளிக்கு சமாரியா மலையை வாங்கினார். அந்த மலையில் ஒரு நகரத்தைக் கட்டி, அந்த மலையின் உரிமையாளருடைய பெயரின்படி அதற்கு சமாரியா*+ என்று பெயர் வைத்தார்.
24 சேமேரிடமிருந்து இரண்டு தாலந்து* வெள்ளிக்கு சமாரியா மலையை வாங்கினார். அந்த மலையில் ஒரு நகரத்தைக் கட்டி, அந்த மலையின் உரிமையாளருடைய பெயரின்படி அதற்கு சமாரியா*+ என்று பெயர் வைத்தார்.