1 ராஜாக்கள் 17:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 கீலேயாத்+ பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்பியனான எலியா*+ ஆகாபிடம் வந்து, “நான் சேவை செய்கிற இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* சில வருஷங்களுக்கு இந்தத் தேசத்தில் பனியோ மழையோ பெய்யாது, நான் சொன்ன பிறகுதான் பெய்யும்!”+ என்றார். 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:1 காவற்கோபுரம்,7/1/1992, பக். 172/1/1991, பக். 10
17 கீலேயாத்+ பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்பியனான எலியா*+ ஆகாபிடம் வந்து, “நான் சேவை செய்கிற இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* சில வருஷங்களுக்கு இந்தத் தேசத்தில் பனியோ மழையோ பெய்யாது, நான் சொன்ன பிறகுதான் பெய்யும்!”+ என்றார்.