-
1 ராஜாக்கள் 18:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 அப்போது எலியா பாகால் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். அதனால் முதலில் நீங்கள் போய் இளம் காளை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். பலிகொடுக்க அதைத் தயார் செய்து, உங்களுடைய கடவுள் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். ஆனால், நெருப்பு வைக்கக் கூடாது” என்று சொன்னார்.
-