1 ராஜாக்கள் 18:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 உடனடியாக, யெகோவா அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து, தகன பலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் சுட்டெரித்தது.+ வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சியது.+
38 உடனடியாக, யெகோவா அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து, தகன பலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் சுட்டெரித்தது.+ வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சியது.+