1 ராஜாக்கள் 18:46 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார். 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:46 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 98-99 காவற்கோபுரம்,1/1/2012, பக். 14
46 எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார்.