-
1 ராஜாக்கள் 19:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள்.
-