1 ராஜாக்கள் 19:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நிம்சியின் பேரன் யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்.+ உனக்குப் பின்பு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய ஆபேல்-மெகொல்லாவைச் சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை* அபிஷேகம் செய்.+ 1 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:16 காவற்கோபுரம்,5/15/1997, பக். 13
16 நிம்சியின் பேரன் யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்.+ உனக்குப் பின்பு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய ஆபேல்-மெகொல்லாவைச் சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை* அபிஷேகம் செய்.+