1 ராஜாக்கள் 20:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அப்போது, தீர்க்கதரிசி ஒருவர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச்+ சந்தித்து, “நீ இந்த மாபெரும் படையைப் பார்த்தாயா? இதைத் தோற்கடிக்க இன்று நான் உனக்கு உதவி செய்வேன். அப்போது, நான் யெகோவா என்பதை நீ தெரிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்கிறார்”+ என்றார்.
13 அப்போது, தீர்க்கதரிசி ஒருவர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச்+ சந்தித்து, “நீ இந்த மாபெரும் படையைப் பார்த்தாயா? இதைத் தோற்கடிக்க இன்று நான் உனக்கு உதவி செய்வேன். அப்போது, நான் யெகோவா என்பதை நீ தெரிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்கிறார்”+ என்றார்.