1 ராஜாக்கள் 21:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 இதற்குப் பிறகு, யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சம்பந்தமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தோட்டம் யெஸ்ரயேலில்,+ சமாரியாவின் ராஜா ஆகாபின் அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்தது.
21 இதற்குப் பிறகு, யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சம்பந்தமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தோட்டம் யெஸ்ரயேலில்,+ சமாரியாவின் ராஜா ஆகாபின் அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்தது.