-
1 ராஜாக்கள் 21:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ‘என்னுடைய பூர்வீகச் சொத்தை உங்களிடம் விற்க மாட்டேன்’ என்று யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத் சொன்னதால், ஆகாப் தன்னுடைய முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு வீட்டுக்குச் சோகமாக வந்தார். தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டு, தன் கட்டிலில் படுத்துக்கொண்டார், சாப்பிடவும் மறுத்துவிட்டார்.
-