1 ராஜாக்கள் 21:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+
13 அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+