1 ராஜாக்கள் 21:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 “நீ புறப்பட்டு, சமாரியாவை ஆட்சி செய்கிற ஆகாப் ராஜாவிடம்+ போ. அவன் இப்போது நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் இருக்கிறான். அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக அங்கே போயிருக்கிறான்.
18 “நீ புறப்பட்டு, சமாரியாவை ஆட்சி செய்கிற ஆகாப் ராஜாவிடம்+ போ. அவன் இப்போது நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தில் இருக்கிறான். அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்காக அங்கே போயிருக்கிறான்.