1 ராஜாக்கள் 21:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 உன் மனைவி யேசபேலின்+ பேச்சைக் கேட்டு, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தாய். சொல்லப்போனால், வேறெந்த ராஜாவும் உன்னைப் போல மோசமாக நடந்துகொள்ளவில்லை.+
25 உன் மனைவி யேசபேலின்+ பேச்சைக் கேட்டு, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தாய். சொல்லப்போனால், வேறெந்த ராஜாவும் உன்னைப் போல மோசமாக நடந்துகொள்ளவில்லை.+