2 ராஜாக்கள் 17:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களையும் இஸ்ரவேல் மக்கள் செய்துவந்தார்கள்,+ அவற்றைவிட்டு விலகவில்லை.