2 ராஜாக்கள் 17:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அவர்கள் அங்கே குடியேறிய சமயத்தில் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், யெகோவா அவர்களுடைய ஊருக்குள் சிங்கங்களை அனுப்பினார்,+ அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன.
25 அவர்கள் அங்கே குடியேறிய சமயத்தில் யெகோவாவை வணங்கவில்லை. அதனால், யெகோவா அவர்களுடைய ஊருக்குள் சிங்கங்களை அனுப்பினார்,+ அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன.