-
2 ராஜாக்கள் 17:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அப்போது, அசீரிய ராஜாவிடம், “வேறு தேசங்களிலிருந்து சிறைபிடித்துவந்து சமாரியா நகரங்களில் நீங்கள் குடியேற்றிய மக்களுக்கு அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தை* பற்றியோ தெரியவில்லை. அதனால், அவர் சிங்கங்களை ஊருக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவை அந்த மக்களைக் கொன்றுபோடுகின்றன. அந்தத் தேசத்து கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ அவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை” என்று சொல்லப்பட்டது.
-