2 ராஜாக்கள் 21:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+
9 ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+