2 ராஜாக்கள் 23:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+
33 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+