2 ராஜாக்கள் 24:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 யோயாக்கீமின் ஆட்சிக் காலத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷங்கள் அவனுக்குச் சேவை செய்தார், பிற்பாடு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தார். 2 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 24:1 தானியேல், பக். 31-32
24 யோயாக்கீமின் ஆட்சிக் காலத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷங்கள் அவனுக்குச் சேவை செய்தார், பிற்பாடு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்.