2 ராஜாக்கள் 25:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்து வைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டி, தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.+
16 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்து வைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டி, தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.+