17 ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது.+ அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கும்பத்தின் உயரம் மூன்று முழம். கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன.+ மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது.