2 ராஜாக்கள் 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 எலியா மூலம் யெகோவா சொன்னபடியே அகசியா இறந்துபோனார். அவருக்கு மகன் இல்லாததால், அடுத்து யோராம்*+ ராஜாவானார். யூதாவின் ராஜாவான யோசபாத்தின் மகனாகிய யோராம் ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில் இது நடந்தது.+
17 எலியா மூலம் யெகோவா சொன்னபடியே அகசியா இறந்துபோனார். அவருக்கு மகன் இல்லாததால், அடுத்து யோராம்*+ ராஜாவானார். யூதாவின் ராஜாவான யோசபாத்தின் மகனாகிய யோராம் ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில் இது நடந்தது.+